

இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்று கூறப்படுகிறது.இந்த படத்திற்காக தல அஜித் தனது உடல் எடையை குறைத்துள்ளார். ஸ்லிம் ஆன லுக் ரசிகர் ஒருவரின் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வேதாளம், விஸ்வாசம் படங்களுக்காக எடையை அதிகரித் தல இந்த படத்திற்காக ஸ்லிம் ஆகியுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.