

இந்நிலையில் என்.ஜி.கே வெளியாகும் திரையரங்குகள் அனைத்திலும் கார்த்தி நடித்துள்ள கைதி பட டீசர் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.ஜி.கே மற்றும் கைதி இரண்டு படங்களையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.