

ரஜினி படத்தை சிவா இயக்குவாரா என்று செய்திகள் வெளியானது.இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து ரஜினியின் விளக்கம்: ரஜினி - சிவா சந்திப்பு குறித்து வெளியாகி கொண்டிருக்கும் செய்திகளில் உண்மை இல்லை, இந்த சந்திப்பில் இயக்குனர் சிவாவின் விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு ரஜினி வாழ்த்து கூறியதாக கூறப்பட்டுள்ளது.
ரஜினி - சிவா சந்திப்பு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரஜினி அடுத்த படத்தை இயக்கும் பட்டியலில் சிவா இருக்க வாய்ப்புள்ளது.