

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் தேதி, இடம் மே 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ம் தேதி சென்னை அடையாறு எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடைபெறவிருப்பதாக அறிவிக்க பட்டுள்ளது.
தேர்தலில் தற்போது பதவியில் இருக்கும் நாசர், விஷால், கார்த்தி அனைவரும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது.