

இந்நிலையில் தல 60 படத்திற்காக அஜித்திடம் வினோத் இரண்டு கதைகளை கூறி, ஒன்று அரசியல் கதை, இன்னொன்று சமுதாய பிரச்சனைக்கு தீர்வு. இரண்டில் அஜித் சமுதாய பிரச்சனை தீர்வு கதையை தேர்வு செய்ததாக கூறப்பட்டுள்ளது.இந்த படத்திற்காக அஜித் உடல் எடை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த படத்தில் ஸ்லிம் அஜித்தை பார்க்கும் வாய்ப்புள்ளது. தல 60 படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் என்றும், படம் 2020 கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.