இந்நிலையில் பாஜக தமிழக தோல்வி குறித்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் மோடிக்கு எதிரான நிலை இருக்கிறது, அதனால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி, மோடி என்ற தனிமனித தலைமைக்கு வெற்றி என்றும் கூறினார். ரஜினியின் கருத்துக்கு நெட்டிசன்கள் பலவித கருத்து கூறி வருகின்றனர்.