

கொரில்லா இந்தி எழுத்தை குரங்கு அழிப்பதுபோல போஸ்டரை செய்துள்ளனர்.இந்தி எதிர்ப்பு நேரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த புரமோஷன் மக்களை நன்கு சென்றடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், சதீஷ் நடித்துள்ள கொரில்லா படத்தை டான் சாண்டி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள கொரில்லா படம் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.