இந்நிலையில் அவருடைய டுவிட்டர் அக்கவுண்ட் திடீரென மாயமாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை டுவிட்டர் மூலம் கர்நாடக மக்களிடையே கொண்டு சேர்த்த, அவரது டுவிட்டர் அக்கவுண்ட், அக்கவுண்ட் தற்போது இல்லை என்று காண்பித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் அடைந்த தோல்வி அடைந்ததால் சமூக ஊடக பிரிவிலிருந்து திவ்யா விலகி விட்டடதாக தகவல் வெளியானாலும், இந்த தகவலை திவ்யா மறுத்துள்ளார்.