![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/apeaol0azst-415x250.jpg)
![Image result for rowdy baby apherald](https://www.apherald.com/ImageStore/images/politics/politics_latestnews/sdfsdfwwewewewe-647x450.jpg)
தென்னிந்திய மொழி பாடல் முதல்முறையாக 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில், சாதனை ஏற்படுத்த காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
![Image result for rowdy baby apherald](https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/story/201902/Rowdy_Baby.jpeg?6a3BlSXiXmdqbQ3IuY37dOa1GPioUKah)
இந்த பாடல் வெளியான 16 நாளில் 100 மில்லியன் பார்வையாளர்களையும், 41 நாளில் 200 மில்லியன், 69 நாளில் 300 மில்லியன்,157 நாளில் 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.