

இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் தனுஷ் 35 படத்தை முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை
இயக்கிய இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்க உருவாகி வரும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.