

சென்னை 28 -2, கலகலப்பு 2, தமிழ்ப்படம் 2 மூன்று வெற்றிப்படங்களை அடுத்து சிவா இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
ராஜீவ் மேனனின் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. இந்த படம் ஒரு த்ரில்லர் படம் என்றும், படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.