![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/teas550shnz-415x250.jpg)
![Image result for trisha apherald](https://www.apherald.com/ImageStore/images/movies/movies_latestnews/oruvkeaksmuear-647x450.jpg)
இந்நிலையில் இயக்குனர் வசந்த் தற்போது விளம்பர படத்தை இயக்கி வருகிறார், இதில் நடிகை த்ரிஷா நடிக்கிறார்.
![Image result for trisha apherald](https://i.imgur.com/W9Z4sXh.jpg)
இந்த விளம்பர பட படப்பிடிப்பின்போது இருவரும் எடுத்து கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. த்ரிஷா தற்போது கர்ஜனை, பரமபத விளையாட்டு, ராங்கி படங்களில் நடித்து வருகிறார்.