
விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் விக்ராந்த் நடிக்கவுள்ளார் என்பதையும் படத்தை சஞ்சீவி இயக்கவுள்ளார் என்றும் செய்தியை பார்த்தோம். படத்தின் கதை, திரைக்கதையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி எழுதுகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட் ஒன்றை விஷ்ணுவிஷால் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.