

ஆனால் வாணிபோஜனால் தேதிகளை கொடுக்க முடியாததால் படத்தில் இருந்து விலகிவிட்டார். தற்போது அவருக்கு பதிலாக சரண்யா என்ற நடிகை ஒப்பந்தமாகியுள்ளார். இவரும் தொலைக்காட்சி தொடர் நடிகை தான். இவர் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்தவர் ஆவார்.
வாணிதெய்வ மகள் சீரியல் மூலம் புகழ் பெற்று இப்பொழுது வைபவ் ஜோடியாக ஒரு படத்திலும் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.