

இந்தியாவில் தமிழ் உள்பட இந்திய மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.இந்திய மொழிகளில் டப்பிங் செய்யும் பணி நடந்து வரும் நிலையில் தமிழில் நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.
தி லயன் கிங் படத்தில் சிம்பா சிங்க கேரக்டருக்கு ஆங்கிலத்தில் டொனால்ட் குளோவர் குரல் கொடுத்திருக்க, அதே கேரக்டருக்கு தமிழில் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.