
உலக நாயகன் கமல்ஹாசன் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் மும்பையில் பாகுபலி நடிகர் ராணா,இஞ்சி இடுப்பழகி இயக்குனர் பிரகாஷ் இவர்களை ஸ்ருதிஹாசன் சந்தித்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த சந்திப்பின் மூலமாக பிரகாஷ் இயக்கும் படத்தில் ராணாவுடன் ஸ்ருதிஹாசன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.