![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/-0[poiuytrdf-415x250.jpg)
![Image result for à®à®à¯ movie](http://img.seithipunal.com/large/large_ghsh-27421.gif)
இந்நிலையில் ஆடை ரிலீஸ் தேதி ஜூலை 19 என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி கூடிய புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
சென்சாரில் ஏ சர்டிபிகெட் பெற்ற ஆடை படத்தில் அமலாபால், ரம்யா, விவேக் பிரசன்னா நடித்துள்ளனர். ஆடை திரைப்படத்தை ரத்னகுமார் இயக்க பிரதீப்குமார் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை வீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.