இயக்குனர் விஜய் இயக்கிய வனமகன், தியா, வாட்ச்மேன், தேவி 2 திரைப்படங்கள் வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் பெற்றோர் வேண்டுகோளை ஏற்று ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
விஜய் திருமணம் செய்யவிருக்கும் மணப்பெண் பெயர் ஐஸ்வர்யா.ஜூலை 11ஆம் தேதி டாக்டரான இவருக்கும் விஜய்க்கும் வரும் சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது.