சமீபத்தில் ராஜராஜசோழன் பற்றி பேசி சர்ச்சைகளில் சிக்கி நீதிமன்ற உதவியால் கைதாகாமல் தப்பிய பா.ரஞ்சித், பிர்சா முண்டா பாலிவுட் படத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை சில மாதங்களாக செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் இந்த தமிழ்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.