ஜோதிகா நடித்த ராட்சசி படம் ஜூலை 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஜோதிகா நடித்து வரும் திரைப்படமான ஜாக்பாட் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது,படத்தின் சென்சார் \முடிந்துவிட்டது.ஜாக்பாட் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யூ சான்றிதழ் அளித்துள்ளனர்.

விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது. ஜோதிகா நடித்துள்ள இந்த படத்தில் ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிகான், உள்பட பலர் நடித்துள்ளனர்.
சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார்.