

அருண்விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் லைகா நிறுவனத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியாகியது.
இந்த படத்திற்கு மாபியா டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அருண்விஜய், பிரசன்னா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையில் இந்த படம் உருவாகிறது.