

இந்தியாவின் முதல் ஒட்டக படமான பக்ரீத் திரைப்படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி கூடிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.
விக்ராந்த், வசுந்தரா காஷ்யப், நடித்த இந்த படத்தை ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார். இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை எம்10 புரடொக்சன்ஸ் தயாரித்துள்ளது.