
இயக்குனர் மணிரத்னம் படத்தில் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.
மணிரத்னம் தயாரிப்பில் வானம் கொட்டட்டும் திரைப்படம் உருவாகவுள்ளது. மணிரத்னம் திரைக்கதையில் இந்த படத்தை தனசேகரன் இயக்கவுள்ளார்.
விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா, நடிக்கவுள்ள இந்த படத்தில் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.