

படத்தின் படப்பிடிப்பு 2016ஆம் ஆண்டே தொடங்கி பல பிரச்சனைகளால் தாமதமானது. படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகி பொருளாதார பிரச்சனையால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
இந்நிலையில் படம் சென்சாருக்கு சென்று யூ/ஏ சான்றிதழ் பெற்ற நிலையில் ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் என செய்தி வெளிவந்துள்ளது.