![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/7tugv bn-415x250.jpg)
![Image result for à®à®à®¿à®à¯à®®à®¾à®°à®¿à®©à¯ நாநா பரà¯à®¸à¯à®à¯ லà¯à®à¯ வà¯à®³à®¿à®¯à¯à®à¯!](https://img.maalaimalar.com/Articles/2019/Jul/201907111126348470_sasikumar-sarathkumar-movie-firstlook-released_SECVPF.gif)
இதன் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சசிகுமார் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்திற்கு நாநா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கும் நாநா படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.