நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலிக்கும் கேரக்டரில் யோகிபாபு நடித்திருப்பார்.

இந்நிலையில் அடுத்து அஞ்சலியுடன் ஒரு படத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளார்.கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பேஸ்கட்பால் விளையாட்டு படத்தில் அஞ்சலி நடிக்கவுள்ளார் .
பேஸ்கட்பால் வீராங்கனை கேரக்டரில் அஞ்சலியும், அவரை காதலிக்கும் கேரக்டரில் யோகிபாபுவும் நடிக்கவுள்ளனர். தொலைக்காட்சி புகழ் ராமர் நடிக்கவுள்ளார். இதற்கு முன்னர் அஞ்சலியும் யோகிபாபுவும் லிசா படத்தில் நடித்துள்ளனர்.