தமிழில் பல ஸ்போர்ட்ஸ் படங்கள் தயாராகி வரும் நிலையில் சுசீந்திரன் இயக்கி வரும் திரைப்படம் கென்னடி கிளப்.சுசீந்திரனின் முதல் திரைப்படம் வெண்ணிலா கபடிக்குழு போல் கபடி போட்டியை மையப்படுத்தியிருந்தாலும் இந்த படம் பெண்கள் கபடிப்போட்டி பற்றிய படமாகும்.
![Image result for suseendran's Kennedy club movie censored](https://static.moviecrow.com/gallery/20190328/159351-kennady%20club.jpg)
படத்தின் படப்பிடிப்பு ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சென்சார் யூ சான்றிதழ் அளித்துள்ளனர்.
சசிகுமார், பாரதிராஜா, காயத்ரி, சூரி, நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.