

சிறுத்தை சிவா இயக்கிய வீரம் மற்றும் விவேகம் படங்களில் உதவி இயக்குனராக இருந்த பூபாலன் இயக்கவிருக்கும் இந்த படத்தில் சண்முகப்பாண்டியன் முதல்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இவருக்கு ஜோடியாக ரோனிகா சிங் என்ற நடிகை நடிக்கவுள்ளார்.இந்நிலையில் இந்த படத்திற்கு மித்ரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.