![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/908ouo-415x250.jpg)
![Image result for Radhika Apte's bedroom scenes viral](https://tamil.filmibeat.com/image/300x170x80/2019/07/1718948953-radhika-apte-viral-video.jpg)
பலரை காதலித்திருக்கிறேன், பலரை காதலிக்க விரும்புகிறேன் என தில்லாக கூறியிருந்தார். ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படங்கள் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சர்ச்சையானது.
இந்நிலையில் ராதிகா ஆப்தேவின் படுக்கையறை காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் தவிர ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் ராதிகா ஆப்தே ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் நாயகன் ஹீரோ தேவ் படேலுடன் இணைந்து தி வெட்டிங் கெஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். ராதிகா ஆப்தேவின் லிப் லாக் மற்றும் படுக்கையறையில் மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன