

இந்நிலையில் கமல்ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசியல் பட அறிவிப்பை வெளியிட்டு படத்திற்கு தலைவன் இருக்கின்றான் என டைட்டில் அறிவித்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கமல்ஹாசன் தலைவன் இருக்கின்றான் படம் மீண்டும் துவங்கவுள்ளதாகவும் இதற்கு ரஹ்மானே இசையமைப்பார் என்றும் அறிவித்துள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் ராஜ்கமல் நிறுவனங்கள் இனைந்து தயாரிக்கவுள்ளார்கள்.