இந்நிலையில் கடாரம் கொண்டான் மலேசியாவில் படமாக்கப்பட்ட நிலையில் அங்கு ரிலீஸ் ஆகவில்லை.
மலேசிய அரசு தங்கள் நாட்டு போலீஸை தவறாக சித்தரிப்பதாக கூறி கடாரம் கொண்டான் படத்திற்கு சென்சார் சான்று தரவில்லை. மலேசிய சென்சார் போர்டு படத்தை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட, மலேசியா விக்ரம் ரசிகர்கள் கடாரம் கொண்டான் படத்தை சிங்கப்பூர் சென்று பார்த்துள்ளார்கள்.