

இந்நிலையில் விமல் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். சோழ நாட்டான் என்ற இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஞ்சித் கண்ணன் இயக்கவுள்ளார்.
இந்த படம் ஆக்சன் திரில்லர் என்றும் படப்பிடிப்பு தஞ்சை பகுதிகளில் திட்டமிட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் முதல் இந்த படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் குழுவினர் தெரிவித்தனர்.