
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாக உள்ளது.
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உதவி செய்ய உள்ளதாக செய்தி வந்தது.இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கும் படம் ஒன்றில் ஐசரி கணேஷ் உறவினர் வருண் நாயகனாக நடிக்க உள்ள செய்தி வந்துள்ளது. வருண் ஒரு நாள் இரவில் உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு ஜோஷுவா அத்தியாயம் ஒன்று என்ற என்று பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.