

இந்நிலையில் சூர்யா சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூரரைப் போற்று பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், படத்தில் சூர்யாவின் ஓப்பனிங் பாடலை ஏகாதேசி எழுதி, பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ் பாடி இருப்பதாக தெரிவித்துள்ளார்.