![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/fgvxcvfddf-415x250.jpg)
![Image result for பà¯à®©à¯à®©à®¿à®¯à®¿à®©à¯ à®à¯à®²à¯à®µà®©à®¿à®²à¯ à®à®©à¯à®©à¯à®®à¯ à®à®°à®£à¯à®à¯ நà®à®¿à®à¯à®à®³à¯!](http://gossip.sooriyanfm.lk/data/gossip_images/13897-sooriyanfm-gossip415965674.jpg)
இந்நிலையில் அமலாபால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் 'பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் பிரமாண்டமாக உருவாகிறது. இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பது உறுதியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. ரூ.800 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகிறது.
நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். படத்தில் ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கவுள்ளது. ஆனாலும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து உறுதியாக தெரியவரும். நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். படத்தில் ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடிக்கவுள்ளது. ஆனாலும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து உறுதியாக தெரியவரும். நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்து உறுதியாக தெரியவரும்.