மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அரசியல் படமான துக்ளக் தர்பார் பூஜை நடைபெற்று படப்பிடிப்பு தொடங்கியது. 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ், வயாகாம் 18 இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் இயக்கி வருகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் துக்ளக் தர்பார் படத்திற்கு பாலாஜி தரணிதரன் வசனம்,படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் பார்த்திபன் நடிக்க உள்ளார்.முக்கிய கேரக்டரில் நடிகை மஞ்சிமா மோகன் நடிக்க உள்ளார், விஜய்சேதுபதிக்கு ஜோடி அதிதி ராவ் ஹைத்ரி.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அரசியல் படமான துக்ளக் தர்பார் பூஜை நடைபெற்று படப்பிடிப்பு தொடங்கியது. 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ், வயாகாம் 18 இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் இயக்கி வருகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் துக்ளக் தர்பார் படத்திற்கு பாலாஜி தரணிதரன் வசனம்,படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் பார்த்திபன் நடிக்க உள்ளார்.முக்கிய கேரக்டரில் நடிகை மஞ்சிமா மோகன் நடிக்க உள்ளார், விஜய்சேதுபதிக்கு ஜோடி அதிதி ராவ் ஹைத்ரி. முக்கிய கேரக்டரில் நடிகை மஞ்சிமா மோகன் நடிக்க உள்ளார், விஜய்சேதுபதிக்கு ஜோடி அதிதி ராவ் ஹைத்ரி.