பிங்க் படத்தின் ஜீவன் மாறாமல் அதை தமிழில் எடுத்திருக்கிறார் வினோத். அஜித் ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதன் பாதியில் ஒரு ஸ்டண்ட் காட்சியும், இரண்டாம் பாதியில் ஒரு பாடல் காட்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.
Image result for Ner Konda Paarvai is remake of PinkPink

அதேபோல க்ளைமாக்ஸ் காட்சியிலும் சில விஷயங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. பாலியல் உறவு கொள்ள ஒரு பெண், வேண்டாம் என மறுத்துவிட்டால், அவள் ஒரு விலைமகளாக இருந்தாலும் கூட வற்யுறுத்தக் கூடாது என்பது தான் படம் சொல்லும் சேதி. இதை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இந்தி படத்தின் கதைப்படி வழக்கறிஞராக வரும் அபிதாப் ஒரு குடிகாரர். சதா குடித்துக்கொண்டே இருப்பார். கிட்டத்தட்ட பிரியங்கா படத்தில் வக்கீல் பிரபு வருவாரே அதுபோல். அதைத்தவிர அவருக்கு வேறு எந்த பிரச்சினையும் இருக்காது.



ஆனால் இந்த படத்தில் அஜித் குடிகாரர் இல்லை. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி. இதற்காக தான் அஜித்தை பாராட்ட வேண்டும் என்கிறேன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்துக்கு பெரும் ரசிகர் படையே உள்ளது. குடிகாரராக தன்னைக் காட்டிக்கொண்டால், தனது ரசிகனும் குடிப்பதை தவறாக எண்ண மாட்டான். மேலும், தன்னை பார்த்து குடிக்காதவன் கூட குடிக்க ஆரம்பித்துவிடுவேன். இதை எல்லாம் யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் அஜித்.

மேலும், தன்னை பார்த்து குடிக்காதவன் கூட குடிக்க ஆரம்பித்துவிடுவேன். இதை எல்லாம் யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் அஜித். மேலும், தன்னை பார்த்து குடிக்காதவன் கூட குடிக்க ஆரம்பித்துவிடுவேன். இதை எல்லாம் யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் அஜித்.

Find out more: