

திருமணத்திற்கு பின்பு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவார் என்று நினைத்த வேளையில், சமந்தாவுக்கு திருமணத்திற்கு பின் வந்த அனைத்து படங்களும் வசூலை அள்ளியதோடு மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றது. ஓ பேபி திரைப்படம் தெலுங்கில் வெற்றி பெற்றதை அடுத்து அந்தப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். அதற்காக நடிகை சமந்தாவின் ரசிகர்கள் இப்போதே அந்த திரைப்படத்திற்கு கட் அவுட் வைக்க ஆரம்பித்து விட்டனர்.
இதே மாதிரி தான் தமிழில் வெளிவந்த யு டெர்ன் (U Turn) திரைப்படத்திற்கும் ரசிகர்கள் கட் அவுட் வைத்தார்கள். அந்த திரைப்படம் எதிர் பார்த்த அளவுக்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. அதே போல் இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறாமல் போய்விடுமோ என்று கவலையாக உள்ளது என்று கூறினார். அதே போல் இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறாமல் போய்விடுமோ என்று கவலையாக உள்ளது என்று கூறினார். அதே போல் இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெறாமல் போய்விடுமோ என்று கவலையாக உள்ளது என்று கூறினார்.