![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/fdcvbcbv fddfd-415x250.jpg)
![Image result for à®
à®à¯à®°à®©à¯ ரிலà¯à®¸à¯ தà¯à®¤à®¿ à®
றிவிபà¯à®ªà¯!](http://www.kathirnews.com/wp-content/uploads/2019/08/asuran080819_1.jpg)
தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்க அசுரன் மற்றும் துரை செந்தில்குமார் இயக்க பட்டாஸ் படங்களில் நடித்து வரும் நிலையில் அசுரன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.அசுரன் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என தனுஷ் அறிவித்துள்ளார்.மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி நடிக்கும் அசுரன் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.அசுரன் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என தனுஷ் அறிவித்துள்ளார்.மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி நடிக்கும் அசுரன் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.