இந்நிலையில் நேற்று அஜித்தின் நேர்கொண்ட பார்வை பார்த்த நடிகர் சூர்யா, அஜீத்துக்கும் வினோத்துக்கும் வாழ்த்து தெரிவித்து பொக்கே அனுப்பி, கைப்பட கடிதம் எழுதி சூர்யா அனுப்பி உள்ளதாக தகவல் வந்துள்ளது.
அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அஜித்தின் நடிப்பு மற்றும் எச்.வினோத்தின் இயக்கத்தை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலக பிரபலங்களும் படத்தை பார்த்து கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அஜித்தின் நேர்கொண்ட பார்வை பார்த்த நடிகர் சூர்யா, அஜீத்துக்கும் வினோத்துக்கும் வாழ்த்து தெரிவித்து பொக்கே அனுப்பி, கைப்பட கடிதம் எழுதி சூர்யா அனுப்பி உள்ளதாக தகவல் வந்துள்ளது.
அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலக பிரபலங்களும் படத்தை பார்த்து கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அஜித்தின் நேர்கொண்ட பார்வை பார்த்த நடிகர் சூர்யா, அஜீத்துக்கும் வினோத்துக்கும் வாழ்த்து தெரிவித்து பொக்கே அனுப்பி, கைப்பட கடிதம் எழுதி சூர்யா அனுப்பி உள்ளதாக தகவல் வந்துள்ளது. அஜித் ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலக பிரபலங்களும் படத்தை பார்த்து கருத்தை தெரிவித்து வருகின்றனர்.