

பிகில் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தளபதி 64 படத்தில் அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக கூறப்பட்டது. இந்த செய்தி காத்து வாக்கில் ரஷ்மிகாவின் காதிலும் விழுந்தது. இது குறித்து அவர் கூறியதாவது, நான் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேனா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஆசையாகத் தான் உள்ளது.
அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார். தளபதி 64 படத்தில் ரஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பாலிவுட்டில் பிசியாக இருக்கும் கியாரா விஜய் படத்திற்காக டேட்ஸ் அட்ஜஸ்ட் செய்வதாக தெரிவித்துள்ளார்.
அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார். தளபதி 64 படத்தில் ரஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பாலிவுட்டில் பிசியாக இருக்கும் கியாரா விஜய் படத்திற்காக டேட்ஸ் அட்ஜஸ்ட் செய்வதாக தெரிவித்துள்ளார். விஜய் படத்திற்காக டேட்ஸ் அட்ஜஸ்ட் செய்வதாக தெரிவித்துள்ளார்.