தமன்னா சயீரா நரசிம்ம ரெட்டி, தட் இஸ் மகாலட்சுமி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டான குயீன் படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த தட் இஸ் மகாலட்சுமி ஆகும். மேலும் சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தில் தனது காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டார் தமன்னா. இந்நிலையில் தமன்னாவுக்கு மாப்பிள்ளை தேடுவதாக செய்திகள் வெளியாகின.
Image result for தன்னை பற்றி ரசிகர்கள் கேள்விப்பட்டது உண்மை தான் - தமன்னா

இது குறித்து தமன்னா கூறியதாவது, திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்துவிட்டேன். எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை பெற்றோரிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் வீரர், மறு நாள் நடிகர், தற்போது மருத்துவரா என்று கேட்டு கடுப்பானார் தமன்னா. தமன்னாவும் பிரபல நடிகர் ஒருவரும் காதலிப்பதாக முன்பு பேசப்பட்டது. ஆனால் அந்த நடிகர் மீது எந்த ஃபீலிங்குமே இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார் தமன்னா.

எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை பெற்றோரிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் வீரர், மறு நாள் நடிகர், தற்போது மருத்துவரா என்று கேட்டு கடுப்பானார் தமன்னா. தமன்னாவும் பிரபல நடிகர் ஒருவரும் காதலிப்பதாக முன்பு பேசப்பட்டது. ஆனால் அந்த நடிகர் மீது எந்த ஃபீலிங்குமே இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார் தமன்னா. ஆனால் அந்த நடிகர் மீது எந்த ஃபீலிங்குமே இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார் தமன்னா.


Find out more: