மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் சங்கத்தமிழன், லாபம் உட்பட பல படங்கள் உருவாகி வரும் நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படம் சயிர நரசிம்ம ரெட்டி. அமிதாப்பச்சன்,சிரஞ்சீவி, சுதீப், உள்பட பல நட்சத்திரங்களுடன் விஜய்சேதுபதி நடித்து வரும் இந்த பட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.