கார்த்தி நடித்துள்ள கைதி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பின்னணி இசை பணிகள் நடைபெற்று வருவதாக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு ஜீனியஸ் என்பதை நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கார்த்தி, நரேன், ரமணா, தீனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நாயகி இல்லை. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது.