உலக நாயகன் கமல்ஹாசனும்,காமெடி நடிகர் விவேக்கும் கே.பாலசந்தர் பள்ளியில் இருந்து வந்தாலும் இதுவரை இணைந்து நடித்ததில்லை. தற்போது இந்தியன் 2 படத்தில் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திவந்துள்ளது.இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் இணைந்தார் என்பதை பார்த்தோம். தற்போது தகவலின்படி நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கிய பாய்ஸ், அந்நியன்,சிவாஜி படங்களில் விவேக் நடித்திருந்தார்.