![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/sdgdggbfffffffff-415x250.jpg)
![Image result for à®à¯à®¯à®®à¯ ரவியà¯à®à®©à¯ à®à®¾à®ªà¯à®¸à®¿!](https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/story/201905/BeFunky-collage__6_.jpeg?IsR5O06ceUSwwYqeatcUWGvltbzSnjtj)
ஜெயம் ரவி நடித்த கோமாளி கடந்த வாரம் வெளியாகி வெற்றி படமாக அமைந்துள்ளது.இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபலமான நடிகை டாப்ஸி இணைந்துள்ளார். இந்த படம் ஒரு த்ரில் படம் என்றும், ஜெயம் ரவி, டாப்ஸி இருவரும் இண்டலிஜெண்ஸி ஏஜெண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி நடித்த கோமாளி கடந்த வாரம் வெளியாகி வெற்றி படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிரபலமான நடிகை டாப்ஸி இணைந்துள்ளார். இந்த படம் ஒரு த்ரில் படம் என்றும், ஜெயம் ரவி, டாப்ஸி இருவரும் இண்டலிஜெண்ஸி ஏஜெண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.