இந்நிலையில் நடிகர் விவேக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். நம்மால் அமேசான் தீயை அணைக்க முடியாது,அமேசானில் பொருட்களை வாங்கவும் அமேசான் பிரைம் பார்க்கவும்தான் தெரியும்.
நாம் ஒன்றிணைந்தால் இருக்கும் இடத்தில் மரங்களை நடுவதன் மூலம் புதிய அமேசான் காடுகளை உருவாக்க முடியும். அமேசான் காடுகளில் தீயை அணைக்க மழை உதவும் என்று நம்புவோம் என்று விவேக் கூறியுள்ளார். உலகிற்கு ஆக்சிஜனை தந்து கொண்டிருக்கும் அமேசான் காடுகள் தீயால் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் விவேக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். நம்மால் அமேசான் தீயை அணைக்க முடியாது,அமேசானில் பொருட்களை வாங்கவும் அமேசான் பிரைம் பார்க்கவும்தான் தெரியும். நாம் ஒன்றிணைந்தால் இருக்கும் இடத்தில் மரங்களை நடுவதன் மூலம் புதிய அமேசான் காடுகளை உருவாக்க முடியும். அமேசான் காடுகளில் தீயை அணைக்க மழை உதவும் என்று நம்புவோம் என்று விவேக் கூறியுள்ளார்.
உலகிற்கு ஆக்சிஜனை தந்து கொண்டிருக்கும் அமேசான் காடுகள் தீயால் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் விவேக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். நம்மால் அமேசான் தீயை அணைக்க முடியாது,அமேசானில் பொருட்களை வாங்கவும் அமேசான் பிரைம் பார்க்கவும்தான் தெரியும். உலகிற்கு ஆக்சிஜனை தந்து கொண்டிருக்கும் அமேசான் காடுகள் தீயால் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். நம்மால் அமேசான் தீயை அணைக்க முடியாது,அமேசானில் பொருட்களை வாங்கவும் அமேசான் பிரைம் பார்க்கவும்தான் தெரியும்.