உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் இணைந்த ரகுல் ப்ரீத்சிங் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் திடீரென விலகியதாக செய்திகள் வந்ததை பார்த்தோம்.இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பிற படங்களில் கமிட் ஆகியிருந்ததால் இந்தியன் 2 குழுவினர் கேட்ட தேதிகளை கொடுக்க முடியவில்லை, எனவே இந்த படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.