யோகிபாபு நடித்த தர்ம பிரபு,கூர்கா ஆகிய படங்கள் வந்த நிலையில் அவர் தற்போது ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். யோகிபாபு நடித்து வரும் படங்களில் ஒன்றின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு ட்ரிப் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். யோகிபாபு உடன் கருணாகரன், சுனைனா நடித்த இந்த படத்தை சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு ட்ரிப் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். யோகிபாபு உடன் கருணாகரன், சுனைனா நடித்த இந்த படத்தை சாய் பிலிம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.