கவுண்டமணி நடித்த சின்னத்தம்பி மாலைக்கண் காமெடி காட்சி தொடர்ச்சியாக சிக்ஸர் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஹீரோ வைபவ், கவுண்டமணி பேரனாக நடித்துள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில் கவுண்டமணி அனுமதி பெறாமல் புகைப்படத்தையும் வசனங்களையும் சிக்ஸர் படத்தில் அவதூறாக பயன்படுத்திய தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணி வழக்கறிஞர் சசிகுமார் படக்குழுவினர்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கவுண்டமணி நடித்த சின்னத்தம்பி மாலைக்கண் காமெடி காட்சி தொடர்ச்சியாக சிக்ஸர் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் ஹீரோ வைபவ், கவுண்டமணி பேரனாக நடித்துள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில் கவுண்டமணி அனுமதி பெறாமல் புகைப்படத்தையும் வசனங்களையும் சிக்ஸர் படத்தில் அவதூறாக பயன்படுத்திய தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணி வழக்கறிஞர் சசிகுமார் படக்குழுவினர்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் கவுண்டமணி அனுமதி பெறாமல் புகைப்படத்தையும் வசனங்களையும் சிக்ஸர் படத்தில் அவதூறாக பயன்படுத்திய தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணி வழக்கறிஞர் சசிகுமார் படக்குழுவினர்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இந்நிலையில் கவுண்டமணி அனுமதி பெறாமல் புகைப்படத்தையும் வசனங்களையும் சிக்ஸர் படத்தில் அவதூறாக பயன்படுத்திய தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணி வழக்கறிஞர் சசிகுமார் படக்குழுவினர்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.